woatamil woatamil

கண்ணாடிகள்

உங்கள் முக வடிவம் மற்றும் பார்வைக்கு பொருந்தக்கூடிய சரியான மூக்கு கண்ணாடி வேண்டுமா? நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். அதி நவீன நுட்பங்களை கையாண்டு நேர்த்தியான முறையில் நவநாகரிக முறைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற விதத்தில் நாங்கள் மூக்கு கண்ணாடிகளைத் தயாரிக்கின்றோம். பல வடிவங்கள் மற்றும் பல நிறங்களில் எங்களிடம் இருக்கின்ற மூக்கு கண்ணாடிகள் மூலமாக நீங்கள் மனத்திருப்தி அடைவீர்கள். உங்களுக்குப் பிடித்தமான கண்ணாடி பிரேம்களை தெரிவு செய்து எங்களால் பரிந்துரை செய்யபடும் லென்சுகளை அதில் பொருத்தி உங்களுடைய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Spectacle Types & Frames

woatamil
test
woatamil
test
woatamil
test
woatamil
test
woatamil
test
woatamil
test

அதை எவ்வாறு பயன்படுத்துவது?

நீண்ட காலத்திற்கு உங்கள் கண்ணாடிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உங்களுக்கு விளக்கமளிக்க சில குறிப்புகள் இங்கே.

  • 01

    உங்கள் கண்ணாடி லென்ஸ்களை சுத்தம் செய்யுங்கள்

  • 02

    கண்ணாடிகளை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் அணியுங்கள்

  • 03

    வழக்கமான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு

woatamil
woatamil

விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவைகள் மற்றும் பழுது பார்த்தல்

விக்கிரமாராச்சி மூக்கு கண்ணாடி நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நேரம் அணிய உதவும் வகையில் ஒருங்கிணைந்த, விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவைகள் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை வழங்குகிறார்கள். எங்கள் விற்பனைக்கு பிந்தைய பராமரிப்பு சேவைகள் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள் என்பன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. உங்கள் கண்களின் ஆயுட்காலம் நீடிக்க நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கண்டறியவும்.

  • 01

    திருகு ஆணிகளை இறுக்குதல்

  • 02

    கண்ணாடிகளை சுத்தம் செய்தல்

  • 03

    மூக்கு திண்டுகளை மாற்றுதல்

  • 04

    கண்ணாடி சரிசெய்தல் மற்றும் சீரமைப்பு