காண்டாக்ட் லென்ஸ்கள்

உங்கள் நீண்ட அல்லது குறுகிய பார்வையை சரிசெய்ய அல்லது உங்கள் கண்களின் நிறத்தை மாற்ற நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டுமா? விக்கிரமாராச்சி மூக்கு கண்ணாடி நிறுவனமானது அதியுயர் தரம் கொண்ட மற்றும் பாதுகாப்பான காண்டாக்ட் லென்ஸ்களை உங்களுக்கு வழங்குகின்றது .

விக்கிரமாராச்சி நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படும் நம்பகமான மற்றும் முத்திரையிடப்பட்ட காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம் உங்கள் அடையாளத்தை மறுவரையறை செய்யலாம். உங்கள் வாழ்க்கை முறைக்கு எது பொருந்துகிறது என்பதைக் கண்டறிய எங்கள் தனித்துவமான காண்டாக்ட் லென்ஸ்கள் தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்.

woatamil woatamil

Lenses Types & Materials

woatamil
Soft Contact Lenses
woatamil
RGP Contact Lenses
woatamil
Hybrid Contact Lenses
woatamil
test
woatamil
test
woatamil
test
woatamil

அதை எவ்வாறு பயன்படுத்துவது?

நீங்கள் நினைப்பதை விட காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது எளிதானது. ஆரோக்கியமான கண்கள் மற்றும் நீடித்த காண்டாக்ட் லென்ஸ்களை பராமரிக்க சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • 01

    காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

  • 02

    கண் சிமிட்ட நினைவில் வைக்கவேண்டும்

  • 03

    தூங்குவதற்கு முன் உங்கள் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றவும்.

  • 04

    குளிக்கும்போது லென்ஸ் அணிவதைத் தவிர்க்கவும்.

விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவைகள் மற்றும் பழுதுபார்த்தல்

உங்கள் காண்டாக்ட் லென்ஸுகள் உங்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதையும் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நாளாந்த பராமரிப்பு அத்தியாவசியமானதாகும். உங்கள் பார்வைத் திறனை அதிகாரிக்கும் நோக்குடன் நாங்கள் விற்பனைக்குப் பின்னரான தொடர்ச்சியான பராமரிப்பு சேவைகள் மற்றும் பழுதுபார்த்தல் சேவைகளை வழங்கி வருகின்றோம். பழுதுபார்த்தல் சேவைகளைப் பெற முன்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்கும் ஏதேனும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படும். லென்ஸ்கள் உங்கள் கண்களுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

woatamil